ஆயுஷ் கூட்டத்தில் இந்தி தெரியாதவர்களை வெளியேற அதிகாரி சொன்னது கண்டனத்திற்குரியது எனவும், ஒரு அரசு அதிகாரி சொன்னது மத்திய அரசின் கொள்கையல்ல எனவும் பாஜகவில் சேர்ந்துள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாம...
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, பாஜகவில் இணைந்துள்ளார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை, 2013ஆம் ஆண்டு, கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஏஎஸ்பி-யாக தன் பணியை தொடங்கினார்.
அரசியலில் ஆர்வம்...